ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பது குறித்து சம்பிக்கவின் விளக்கம்!

<!–

ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என்பது குறித்து சம்பிக்கவின் விளக்கம்! – Athavan News

இடைக்கால அரசாங்கத்தின் ஜனாதிபதியாக யார் வரவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் தனது ருவிட்டர் தளத்தில் விளக்கமளித்துள்ளார்.

பிரதான அரசியல் கட்சியொன்றின் தலைவராக இல்லாத திறமையான தேசிய மட்டத் தலைவர் அல்லது தனது பதவிக்காலத்தில் அரசியல் ரீதியாக பக்கச்சார்பற்றவராக இருக்கக்கூடிய கட்சித் தலைவரே ஜனாதிபதி பதவிக்கு பொருத்தமானவர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply