நாட்டை விட்டு தப்பியோடும் ராஜபக்ச பரம்பரை! ஆதாரம் சிக்கியது 

நாட்டை விட்டு வெளியேறும் முயற்சியில், பசில் ராஜபக்சவுடன் மேலும் ஆறுபேர் பயணிக்கவிருந்தமை விமானச் சிட்டை மூலம் உறுதியாகியுள்ளது.

இவ்வாறு பதிவு செய்த ராஜபக்சக்களில், பசில் ராஜபக்சவை வெளிநாடு செல்லவிடாது திருப்பி அனுப்பியபோதும் ஏனைய ராஜபக்சாக்கள் வெளிநாடு சென்றனரா இல்லையா எனத் தெரிய வரவில்லை.

இதேவேளை, வெளிநாடு செல்லமுயன்ற பசில் மீண்டும் வீடு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply