கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் கூட்டணி!

<!–

கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் இணையும் கூட்டணி! – Athavan News

கலகலப்பு 2 திரைப்படத்திற்கு பிறகு நடிகர்களான ஜீவா மற்றும் சிவா ஆகியோர் இணைந்து திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு கோல்மால் எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதனை பொன் குமரன் இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்திற்கு சரவணன் ஒளிப்பதிவு செய்வதுடன், அருள் தேவ் இசையமைக்கிறார்.

இந்த படத்தை ஜாக்குவார் ஸ்டுடியோஸ் சார்பாக வினோத் ஜெயின் தயாரிக்கிறார். நகைச்சுவையை மையமாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Reply