யாழ். மாவட்ட இந்தியத் துணைத் தூதுவருக்கும், யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் சங்க சமாச சம்மேளனங்களின் தலைவர் அன்னராசாவுக்கு இடையில் சந்திப்பொன்று நடைபெறவுள்ளது.
இச்சந்திப்பு, இன்று இரவு 7 மணியளவில் இடம்பெறவுள்ளது.
குறித்த சந்திப்பு யாழ். மாவட்ட இந்தியத் துணைத் தூதுவருடைய இல்லத்தில் நடைபெறும் என தலைவர் அன்னராசா தெரிவித்துள்ளார்.


