<!–
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வரும் ரகுல் ப்ரீத் சிங் தனது பிறந்த தினத்தின்போது காதலரை அறிமுகம் செய்து வைத்தார்.
இந்நிலையில், அவர் அடுத்த வருடம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்கு முன்னர் தனது கைவசம் வைத்திருக்கும் திரைப்படங்களை முடித்துக் கொடுக்கவும் அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரகுல் ப்ரீத்சிங் தற்போது இந்தியன்-2, அயலான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


