இன்று எரிவாயு விநியோகிக்கப்படும் இடங்கள்

கொழும்பு, ஜுலை 12

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் உள்ள எரிவாயு விநியோக நிலையங்கள் தொடர்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனம் இன்று (12) அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று (12) எரிவாயு விநியோகிக்கப்படும் நிலையங்களை மேலே காணலாம்.

Leave a Reply