கொழும்பில் துப்பாக்கிச்சூடு

கொழும்பு, ஜூலை 12

கொழும்பு – புதுச்செட்டியார் தெரு பகுதியில் துப்பாக்கி பிரயோக சம்பவமொன்று சற்றுமுன் பதிவாகியுள்ளது.

சம்பவத்தில் நபரொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்

Leave a Reply