கோட்டாபயவை விடாது துரத்தும் கறுப்பு – மாலைதீவிலும் மக்கள் எதிர்ப்பு

இன்று அதிகாலை மாலைதீவுக்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தற்போது தீவு ஒன்றிற்கு பாதுகாப்பாக அழைத்து செல்லப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தரையிறங்கியவுடன் விமான நிலையத்தில் இருந்த இலங்கை மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

கோட்டாபயவை கடுமையாக திட்டும் வகையிலான காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தனித்தீவு ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply