பசில் ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேறினார் !

<!–

பசில் ராஜபக்ஷவும் நாட்டை விட்டு வெளியேறினார் ! – Athavan News

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளார் என பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக நாட்டை விட்டு வெளியேற விடாமல் தடுத்து நிறுத்தப்பட்ட பசில் ராஜபக்ஷ தற்போது அமெரிக்கா செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


Leave a Reply