இன்று பதில் ஜனாதிபதியாக இன்று பதவியேற்கவுள்ள ரணில்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியா பதவியேற்கவுள்ளதாக அங்கிருந்து கிடைக்கப்பெறும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஜூலை 20ஆம் தேதி புதிய குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற வாக்கெடுப்பு
முன்னெடுக்கவுள்ளது.

அதற்கு ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச மற்றும் டலஸ் அழகப்பெரும ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதுடன் அவர்களில் ஒருவர் அன்றைய தினம் அடுத்த ஜனாதிபதியாக நியமிக்கப்படுவார் என தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply