கொழும்பில் குவிக்கப்படும் இராணுவம்…. தொடரும் பதற்றம்

<!–

கொழும்பில் குவிக்கப்படும் இராணுவம்…. தொடரும் பதற்றம் – Athavan News

கொழும்பில் உள்ள பிரதமர் அலுவலகத்திற்கு அருகில் பாதுகாப்பிற்காக தற்போது பல இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதமரை இராஜினாமா செய்யுமாறு கேட்டு தற்போதும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் மேல் மாகாணத்தில் ஊரடங்கு உத்தரவையும் நாடளாவிய ரீதியில் அவசரகால சட்டத்தையும் பிரதமர் பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply