பதில் ஜனாதிபதியாக ரணில்! – சபாநாயகர் அறிவிப்பு

பதில் ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார்.

இதனை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *