ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்படவுள்ளது.
இது தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்படுமென சபாநாயகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதியின் இராஜினாமா தொடர்பில் இன்று அறிவிக்கப்படுமென ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிறசெய்திகள்