‘ரூபவாஹினி’ ஒளிபரப்பு சேவை இடைநிறுத்தம்

கொழமு்பு, ஜுலை 13

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின், தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

ரூபவாஹினி கூட்டுத்தாபன வளாகத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் சூழ்ந்துள்ள பின்னணியில் குறித்த ஒளிபரப்பு வேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *