நாட்டில் அழிவினை ஏற்படுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு! மைத்திரி எச்சரிக்கை

அரசியல் தேவைகளுக்காக சிலரினால் நாட்டில் அழிவினை ஏற்படுத்தும் நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக முன்னால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

இலங்கை வரலாற்றில் இதுவரையில் இடம்பெறாத விடயங்கள் இடம் பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தினுடைய மிக முக்கிய கடமை மக்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பை உறுதிபடுத்துவதாகும்.

பிறசெய்திகள்

Leave a Reply