ஜனாதிபதி இன்னும் பதவி விலகவில்லை!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ பதவி விலகும் விடயம் தற்போதைக்கு கைவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் இருந்து வௌியே செல்லும் காரணத்தினால் தற்காலிக ஜனாதிபதியாக அவர் ரணில் விக்கிரமசிங்கவை நியமித்துள்ளார்.

இதேவேளை, புதிய ஜனாதிபதி 20ஆம் திகதி பதவி ஏற்பார் என சற்றுமுன் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்

Leave a Reply