Breaking news: பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயம்

<!–

Breaking news: பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயம் – Athavan News

பிரதமர் அலுவலகத்துக்கருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்துள்ளவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினை பதவி விலகுமாறு வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *