பிரதமரின் அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நபர்கள், சற்று முன்னர் கொழும்பு – ப்ளொவர் வீதியில் உள்ள பிரதமரின் அலுவலகத்திற்குள் பிரவேசித்துள்ளனர்.

இந்த நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *