
பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளார்.
குறித்த அறிக்கையில், நாட்டின் நிலைமையைக் கட்டுப்படுத்துமாறு பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விபரம் விரைவில் இணைக்கப்படும்..
பிறசெய்திகள்





