ரணிலின் சட்டத்தை நாய் கூட மதிக்காது: வசந்த முதலிகே

கொழும்பு, ஜுலை 13

பதில் ஜனாதிபதியாக ரணில் நியமிக்கப்பட்டுள்ளமை ஏற்றுக்கொள்ள முடியாது என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவினால் அமுல்படுத்தப்பட்டுள்ள அவசரக்காலச் சட்டத்தை நாய்கூட மதிக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசரக்காலச் சட்டத்தை பொருட்படுத்த வேண்டாம் எனவும் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், ரணிலும் பதவி விலக வேண்டுமென்றே மக்கள் போராடுகிறார்கள் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply