ரணிலை விமர்சிக்கும் சஜித்

கொழும்பு, ஜூலை 13

ரணில் விக்கரமசிங்க பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை கேலிக் கூத்தான விடயமாகும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது ராஜபக்ஸ வடிவிலான ஜனநாயகம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தனிநபர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டு பின்னர் பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *