கொழும்பில் தமிழுக்கு முதலிடம்!(படங்கள் இணைப்பு)

தொடர்ச்சியாக காலி முகத்திடல் மற்றும்,ஜனாதிபதி செயலகம் முன்பாக அரசுக்கு எதிராக போராட்டம் இடம்பெற்று வருகிறது.

இந்த நிலையில் தற்போதும் செயலகம் முன்பாக போராட்டம் இடம்பெற்று வருகிறது.இதன் போது மூன்று மொழிகளிலும் போராட்ட கோடி கறுப்பு நிற துணியில்,வெள்ளை நிறத்தால் எழுதப்பட்டுள்ளது.

இதன் போது தமிழில் எழுதப்பட்ட கொடி வரிசையில் முதலாவதாக கட்டப்பாடுள்ளமையை சமூக ஆர்வலர்கள் பாராட்டி வருகின்றனர்.

பிறசெய்திகள்

Leave a Reply