மாலைத்தீவில் கோட்டாவை வெளியேறுமாறு வலியுறுத்திய இலங்கையர் கைது

இலங்கையிலிருந்து தப்பிச் சென்று மாலைதீவில் தங்கியுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவை, அங்கிருந்து வெளியேற வலியுறுத்தி போராட்டங்கள் நடந்து வருகிறது.

மாலைதீவு தலைநகர் மாலேவில் இலங்கையர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் அந்த நாட்டு பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.

பிறசெய்திகள்

Leave a Reply