இராணுவத்தினர் பயணித்த ட்ரெக்டர் விபத்து- ஐவர் காயம்!

இராணுவத்தினர் பயணித்த உழவு இயந்திரமொன்று (ட்ரெக்டர்) விபத்துக்குள்ளானதில் ஐவர் காயமடைந்துள்ளனர்.

தியதலாவை, மேனிக்கந்த நம்பர் 9 பகுதியில் வைத்தே இன்று இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த இராணுவத்தினர் தியதலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிறசெய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *