கண்ணீர்புகை பிரயோகம்: ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு,ஜுலை 13

கண்ணீர்ப் புகைப்பிரயோகத்தின் பின்னர் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த போராட்டக்காரர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிளவர்  வீதியில் உள்ள பிரதமர் அலுவலகத்துக்கு அருகில் நடத்தப்பட்ட கண்ணீர்ப் புகைப்  பிரயோகத்தில் பாதிக்கப்பட்ட அவர், மூச்சு திணறல் காரணமாக உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது.

Leave a Reply