மஹிந்தவின் வீடும் போராட்டக்காரர்களால் சுற்றிவளைப்பு; உச்சக்கட்ட பரபரப்பில் கொழும்பு!

சபாநாயகர் மஹிந்த யாப்பாவின் வீடு போராட்டக்காரர்களால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

அவரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா, பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் சிக்கிக் கொண்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

ராணுவத்தின் கமாண்டோக்கள் அவ்விடத்துக்கு விரைந்துள்ளனர்.

பிறசெய்திகள்

Leave a Reply