<!– Breaking news: நாளை அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு சட்டம் அமுல் – Athavan News நாடளாவிய ரீதியில் நாளை(14 ) அதிகாலை 5 மணி வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அதிவிசேட வர்த்தமானி ஒன்றினை வெளியிட்டு இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree