கொழும்பில் இன்று பிற்பகல் 12 மணி முதல் ஊரடங்கு!

கொழும்பு மாவட்டத்தில் இன்று பிற்பகல் 12 மணி முதல் நாளை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் போராட்டத்தைக் கருத்திற்கொண்டே இந்த ஊரடங்குச் சட்டம் றடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Reply