வன்முறையைத் தடுக்க இராணுவத்தினர் அதியுயர் அதிகாரத்தை பயன்படுத்தலாம்!  இராணுவத் தலைமையகம்அனுமதி

நாட்டின் உடைமைகள் மற்றும் உயிர் தேசங்களை தடுக்கும் வகையில் இராணுவத்தினருக்கு முழு அதிகாரங்களும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வன்முறைகளை தடுக்க இராணுவத்தினருக்கு இவ்வாறு அதியுயர் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

பிறசெய்திகள்

Leave a Reply