பதவியில் இருந்து ராஜினாமா செய்தார் கோட்டாபய?

கொழும்பு,ஜுலை 14

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று சிங்கப்பூரை சென்றடைந்த நிலையிலேயே ராஜினாமா கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Leave a Reply