சந்தானம் நடிக்கும் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு!

<!–

சந்தானம் நடிக்கும் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியீடு! – Athavan News

நடிகர் சந்தானம் நடிக்கும் ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படத்தை மனோஜ் பீதா இயக்கி வருகிறார்.

தெலுங்கில் நவீன் பொலிசெட்டி நடிப்பில் வெளியான ஏஜென்ட் சாய் ஸ்ரீநிவாசார என்ற திரைப்படத்தின் ரீமேக்கே ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படமாகும்.

Image


Leave a Reply