யாழில் கைது செய்யப்பட்ட ரௌடிகள்

யாழ்ப்பாணத்தில் முக்கிய இரண்டு ரௌடிகள் இன்று (14) பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆவா குழுவின் தலைவனும், மற்றொரு ரௌடியுமே இன்று மருதனார்மடத்தில் வைத்து சுன்னாகம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.

ஆவா குழுவின் தலைவனான விநோதன் (30), மற்றொரு ரௌடியான 31 வயதுடையவரே கைதாகிள்ளனர்.

அவர்கள் பயணித்த மோட்டார் சைக்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தி மீட்கப்பட்டுள்ளது.

Leave a Reply