மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு!

<!–

மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு! – Athavan News

எம்பிலிப்பிட்டிய – கொலொன்ன, பிட்டவெல பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரவித்துள்ளனர்.

26 வயதான இளைஞரும் 17 வயதான சிறுமியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸர் தெரிவித்தனர்.

மேலும், உயிரிழந்த இளைஞரின் அடையாளம் இதுவரை உறுதி செய்யப்படவில்லை எனத் தெரிவித்த பொலிஸார், இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply