நாட்டில் மேலும் 467 பேருக்கு கொரோனா..!

கொரோனா வைரஸ் தொற்று உறுதியான மேலும் 467 பேர் இன்று திங்கட்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் இதனை சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 532,115 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து மேலும் 354 பேர் குணமடைந்துள்ளனர்.

இதுவரை நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 492,975 ஆக அதிகரித்துள்ளது.

Leave a Reply