விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: மூவர் கைது!

கம்பஹா, கட்டுவ பிரதேசத்தில், விபச்சார விடுதியொன்று நேற்று மாலை சுற்றிவளைக்கப்பட்டுள்ளமையுடன் விபச்சார விடுதியை நிர்வகித்து வந்த நபர் மற்றும் பெண்கள் இருவர் உட்பட மூவர் கைதுஎசெய்யப்பட்டுள்ளனர்.

தங்கொட்டு, டயகம, மாதம்பே ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 29, 31 மற்றும் 38 வயதுடைய மூவரே இவ்வாறு கைதுஎசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை இன்று நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply