மெதகம, பெல்லன் ஒய பகுதியில் நீரில் மூழ்கி சிறுவன் ஒருவன் உயிரிழந்தார்.
7 வயதுடைய சிறுவன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்தார்.
மீன் பிடி நடவடிக்கைகளுக்காக அமைக்கப்பட்டுள்ள குளம் ஒன்றில் நீராடிய மூன்று சிறுவர்களில் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இதுதொடர்பில், மெதகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.






