பெரியநீலாவணையில் இராணுவத்தினரால் வீடு கையளிப்பு

இராணுவத்தினால் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்காக வீடு வழங்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டது. பெரியநீலாவணையில் நேற்று இராணுவத்தினரால் நேற்று ஒரு குடும்பத்திற்கு வீடு வழங்கப்பட்டிருந்தது.

அந்தவகையில் இச்செயற்திட்டத்தில் இராணுவ உயர்அதிகாரிஇ நன்கொடை வழங்கியவர்கள்இ கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன்இ தமிழ் இளைஞர் சேனை தலைவர் சங்கீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply