சரவணபாபா அறக்கட்டளையால் முல்லைத்தீவில் வீடு கையளிப்பு!

<!–

சரவணபாபா அறக்கட்டளையால் முல்லைத்தீவில் வீடு கையளிப்பு! – Athavan News

பிரித்தானிய – ஓம் சரவணபாபா அறக்கட்டளையினரால் பெண் தலமைத்துவ குடும்பங்களுக்கான நிரந்தர வீடு அமைத்து கொடுக்கும் திடடத்தின் கீழ்  வீடு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடானது வன்னியின் முல்லைத்தீவு மாவட்டத்தின் முத்தையன் கட்டு கிராமத்தில் பெண் தலமைதாங்கும் குடும்பத்திற்கு      கையளிக்கப்பட்டது.

இந்த நிகழ்வுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் விருந்தினராக கலந்து கொண்டனர்.


Leave a Reply