புத்தளம், தளுவ பிரதேசத்தில் குளவிக்கொட்டுக்குள்ளாகி 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம், இன்று இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு குளவிக் கொட்டுக்குள்ளானவர்களில் கர்ப்பிணி ஒருவரும் குழந்தைகள் இருவரும் உள்ளடங்குகின்றனர்.
தென்னை மரத்தில் கூடுக்கட்டியிருந்த குளவிகள் குறித்த பிரதேசத்தில் இருந்தவர்களை கொட்டியுள்ளாகத் தெரியவருகின்றது.






