நாடளாவிய ரீதியில் 18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்!

<!–

நாடளாவிய ரீதியில் 18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பம்! – Athavan News

நாடளாவிய ரீதியில் 18 மற்றும் 19 வயதுடையவர்களுக்கான பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை இன்று (வியாழக்கிழமை) முதல் முன்னெடுக்கப்படவுள்ளன.

குறித்த வயதுகளுக்கு இடைப்பட்டவர்கள் காலம் தாழ்த்தாது தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சிறுவர் நோய் விசேட நிபுணர்களின் நிறுவகத்தின் தலைவர் பேராசிரியர் சியாமன் ராஜேந்திரஜித் அறிவுறுத்தியுள்ளார்.

இதுவரையில், நாட்பட்ட நோய் மற்றும் விசேட தேவையுடைய 12 வயதுக்கு மேற்பட்ட 20 ஆயிரம் பேருக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply