<!– ஜனாதிபதி கோட்டா நாடாளுமன்றுக்கு வருகை! – Athavan News ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (வியாழக்கிழமை) நாடாளுமன்றத்திற்கு வருகைத் தந்துள்ளார். நாடாளுமன்ற கூட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் இவ்வாறு வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree