ஓ மணப்பெண்ணே திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு!

<!–

ஓ மணப்பெண்ணே திரைப்படத்தின் வெளியீடு குறித்த அறிவிப்பு! – Athavan News

நடிகர் ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியிருக்கும் ஓ மணப்பெண்ணே திரைப்படம் நாளை (வெள்ளிக்கிழமை) வெளியாகவுள்ளது.

கார்த்திக் சுந்தர் இந்தபடத்தை இயக்கியுள்ளார். குக் வித் கோமாளி புகழ் அஸ்வின் இந்த திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தின் ட்ரெய்லர் கடந்த 12 ஆம் திகதி வெளியான நிலையில், திரைப்படம் நாளைய தினம் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply