தமிழர்களின் பாரம்பரிய மாட்டு வண்டி சவாரி போட்டி

மூன்று மாவட்டங்களுக்கு இடையிலான மாட்டுவண்டில் சவாரி போட்டிகளில் இன்றைய தினம்
இடம்பெற்றது.

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்றான மாட்டுவண்டி சவாரிப்போட்டி கிளிநொச்சி வட்டக்கச்சி மாட்டுவண்டில் சவாரி விடந்தையில் இடம்பெற்றது.

இன்று வியாழக்கிழமை, யாழ் மாவட்டம், கிளிநொச்சி மாவட்டம், முல்லைத்தீவு மாவட்டம் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 75க்கும் மேற்பட்ட காளைகள் வண்டில் சவாரி போட்டியில் பங்குபற்றின.

இதில் பங்கு வெற்றி பெற்ற காளைகளுக்கு பெறுமதிமிக்க பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Leave a Reply