காரைநகர் பிரதேசசபைத் தவிசாளர் கொரோனா தொற்றால் பலி..!

காரைநகர் பிரதேசசபைத் தவிசாளர் எஸ்.கேதீஸ்வரன் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

மேலும் அவர் யாழ்.போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலே இன்று மதியம் உயிரிழந்துள்ளார்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல நாள்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையிலே சிகிகச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.

Leave a Reply