இன்று…

இன்று நள்ளிரவு (22) முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக LIOC (இலங்கை இந்திய பெற்றோலிய நிறுவனம்) அறிவித்துள்ளது.
அதற்கமைய புதிய விலைகள்,
பெற்றோல்

  • ஒக்டேன் 92 – ரூ. 5 இனால் – ரூ. 157 இலிருந்து ரூ. 162
  • ஒக்டேன் 95 – மாற்றமில்லை – ரூ. 184
    டீசல்
  • ஒட்டோ டீசல் – ரூ. 5 இனால் – ரூ. 111 இலிருந்து ரூ. 116
  • சுப்பர் டீசல் – மாற்றமில்லை – ரூ. 144
    மண்ணெண்ணெய் – ரூ. 77
    இறுதியாக கடந்த ஜூன் 11ஆம் திகதி CEYPETCO மற்றும் IOC விலைகள் அதிகரிக்கப்பட்டிருந்தன.

Leave a Reply