நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள உர தட்டுப்பாட்டிற்கு விரைவில் உரிய தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கதை வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் நாடாளுமன்ற சபா பிடத்தில் இவ்வாறு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
கையில் எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவாறு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.






