யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த இருவர் இந்திய கடற்படையினரால் கைது!

இந்திய கடற்படையினரால் யாழ் வல்வெட்டித்துறையை சேர்ந்த இருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கோடியக்கரை தென்கிழக்ககே பகுதியில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட இலங்கை மீனவர்கள் இருவர் இந்திய கடல் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள், நாகபட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு கடலோர காவல் துறை ஆய்வாளரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply