வடக்கு ஆளுநர் முன்னாள் முதலமைச்சரை சந்தித்தார்!

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவிற்கும் முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் பாராளு மன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரனுக்கும் இடையில் மரியாதை நிமிர்த்தம் சந்திப்பொன்று இடம்பெறுள்ளது.

குறித்த சந்திப்புஇ பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஷ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள தற்போதைய நிலை மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சராக தான் கடமையாற்றிய போது தான் எதிர்நோக்கிய சவால்கள் போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply