பி.சி.ஆர் பரிசோதனைகளை உடனடியாக நடத்த வேண்டும்! உபுல் ரோஹன

நாட்டில் கூடிய விரைவில் சீரற்ற வகையில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நடத்த வேண்டும் என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று தினங்களில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே அதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதனால், உடனடியாக சீரற்ற வகையில் பி.சி.ஆர். மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளை நடத்தவில்லை என்றால், மீண்டும் சிக்கலான நிலைமை ஏற்படக் கூடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply