நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பதினோராவது நிர்வாக அதிகாரியாக இன்று குமரேஸ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் பொறுப்பேற்றுக்கொண்டார்.
நல்லூர் கந்தசுவாமி ஆலய பத்தாவது நிர்வாக அதிகாரியான குகஸ்ரீ குமாரதாஸ மாப்பாண முதலியார் கடந்த 09 ஆம் திகதி இறைபதமடைந்தார்.
அன்று வரை, குமரேஸ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் காலம் ஆரம்பமானது.
இந்நிலையில், இன்று காலை குமரேஸ் சயந்தன குமாரதாஸ் மாப்பாண முதலியார் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று சிறப்பு வழிபாட்டில் கலந்து கொண்டுள்ளார்.






